அரசு நடவடிக்கை எடுக்குமா!

img

செயற்கை பஞ்சின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா!

செயற்கை பஞ்சின் வரி விகிதம் அதிகமாக உள்ளதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.